இராஜாதி இராஜாவைக் கொண்டாடுவோம்

நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம்  நம்

 

1.

வந்தாரே தேடி வந்தாரே

தன் ஜீவன் எனக்காய் தந்தாரே

என்னை வாழ வைக்கும் தெய்வம் தான் இயேசு

என்னை வழிநடத்தும் தீபம் தானே இயேசு   அந்த‌ – இராஜாதி

 

2.

கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லே

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்

என்னை பசும் மேய்ச்சலுக்கு நடத்துவார்

நான் பசியாற உணவு ஊட்டி மகிழ்வார்  அந்த‌ – இராஜாதி

 

3.

வென்றாரே சாத்தானை வென்றாரே

வல்லமைகள் அனைத்தையும் உரிந்தாரே

அந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரே

இயேசு நாமம் சொல்லிச் சொல்லி முறியடிப்பேன் – இராஜாதி

 

4.

கரங்களிலே என்னை பொறித்து உள்ளார்

கண் முன்னே தினம் என்னை நிறுத்தியுள்ளார்

ஏற்ற காலத்திலே உயர்த்துவார்  அவர்

கரங்களுக்குள் அடங்கி நான் காத்திருப்பேன்   – இராஜாதி

 

5.

முடிவில்லாத தம் மகிமையிலே

பங்கு பெற என்னை தெரிந்து கொண்டார்

என்னை சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி நடத்துவார்

பெலப்படுத்தி நிலைநிறுத்தி ம்கிழுவார்    – இராஜாதி

 



irajaாthi irajaாvaik kondaduvom

nalthorum thuthibadi kondaduvom  nam

 

1.

vanththare thedi vanththare

dhan jaீvan enakkay dhanththare

ennai vazha vaikkum theyvam than iyesu

ennai vazi nataththum thipam thane iyesu   anthdha‌ – irajaாthi

 

2.

kalakkam ille enakku kavalai ille

karthdhar en meybparay irukkirar

ennai pasum meyschalukku nataththuvar

nan pasiyara unavu uuddi makizvar  anthdha‌ – irajaாthi

 

3.

venrare saththanai venrare

vallamaikal anaiththaiyum urinththare

anthdha saththan mele athikaram dhanththare

iyesu namam sollis solli muriyadibben – irajaாthi

 

4.

karangkalile ennai boriththu ullar

kan munne thinam ennai niruththiyullar

eerra kalaththile uyarththuvar  avar

karangkalukkul atangki nan kaththirubben   – irajaாthi

 

5.

mudivilladha dham makimaiyile

pangku bera ennai therinththu kondar

ennai sirpaduththi sa்thirabpaduththi nataththuvar

belabpaduththi nilai niruththi mkizuvar    – irajaாthi